Press "Enter" to skip to content

இராஜாங்க அமைச்சுகளை ஏற்ற சு.கவின் உறுப்பினர்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை

கட்சியின் தீர்மானத்திற்கு மதிபளிக்காமல் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற மற்றும் அமைச்சுப் பதவி பெறுவதற்குத் தயாராக உள்ள 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகிய 4 பேர் இன்று இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர்.

இராஜாங்க அமைச்சுகளை ஏற்ற சு.கவின் உறுப்பினர்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை | Action Taken Regarding The Members

கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை

மேலும், அமைச்சரவை அமைச்சர் பதவிக்காக துமிந்த திஸாநாயக்க காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையிலேயே குறித்த ஐவரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *