யாரேனும் குற்றமிழைத்திருந்தால் அவர்களை பாதுகாப்பதற்காக எதிர்க் கட்சித்தலைவர் உள்ளிட்ட யாரும் முன்செல்லாமல் இருக்க வேண்டியது அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன கைது தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க் கட்சித் தலைவர் ஆற்றிய உரைக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளனர்
குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் செயற்படக்கூடாது: நாமல்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment