Press "Enter" to skip to content

பிரபல நடிகை தமிதா அபேரத்ன கைது

இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத்த உயனவுக்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *