Press "Enter" to skip to content

புதிய நெல் வகை கண்டுபிடிப்பு – மூன்றரை மாதங்களில் அறுவடை!

மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய நெல் வகையொன்று காலி – லபுதுவ அரிசி
ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.
12 வருட ஆராய்ச்சியின் பலனாக இந்த புதிய நெல் வகை கண்டறியப்பட்டுள்ளது.
‘எல்.டி 376’ என பெயரிடப்பட்டுள்ள குறித்த நெல் வகையானது நாட்டின் எந்த பகுதியிலும் பயிரிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *