உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8928 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
டப்ளிவ் ரீ. ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.52 அமெரிக்கா டொலராக காணப்படுகின்றது.
அந்த பீப்பாய் ஒன்றின் விலை நேற்று முன்தினம் 81.94 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment