Press "Enter" to skip to content

பொது மன்னிப்பின் அடிப்படையில் 29 கைதிகள் விடுதலை

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1 பெண்கைதி உட்பட 29 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜேயிலர் எம்.மோகன்தாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பொது மன்னிப்பின் அடிப்படையில் 29 கைதிகள் விடுதலை | 29 Prisoners Released Under Amnesty

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *