Press "Enter" to skip to content

மீரிகம, லோலுவாகொட முதலீட்டு ஊக்குவிப்பு வத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் !

மீரிகம, லோலுவாகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள Aussee Oats Milling PVT LTD எனப்படும் உணவு உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்கான கள விஜயத்தினை இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.

இவ்வாறான தொழிற்சாலைகள் ஊடாக அலங்கார மீன் வளர்ப்பினை விருத்தி செய்வதற்கான அடிப்படை தேவைகளுள் ஒன்றான மீன் உணவுகளை புதிய முறையில்  உற்பத்தி செய்து விருத்தி செய்வதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நோக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *