ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான தொடங்கொடவை கொலைசெய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு அமைச்சர் பதவியை வழங்கிய ஜனாதிபதிக்கு தொடங்கொடவின் முகமும் அவரது பிள்ளைகளின் முகங்களும் ஞாபகத்திற்கு வரவில்லையா என திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார். .
தொடங்கொடவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் கூட அதனை நினைவில் கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Be First to Comment