ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தினமும் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து வருகின்றனர்.
கோத்தபாய ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஒதுங்க முயற்சித்த போதிலும் அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துவதே இவர்களின் நோக்கமாக உள்ளதாகவும் அறிய முடிகிறது
Be First to Comment