இந்த வருட இறுதிக்குள் கிட்டத்தட்ட 5000 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்பு கிடைக்குமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுமார் 3,000 இலங்கை தொழிலாளர்கள் கொரியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 200,000 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





Be First to Comment