Press "Enter" to skip to content

ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 3075 ரூபா ! திராட்சை 5000 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஆரஞ்சு பழம் மற்றும்  திராட்சை பழங்களின் விலைகள் விண்ணைமுட்டும் அளவுக்கு எகிறியுள்ளது.

விலைகள்

சூப்பர் மார்க்கட் எனும் அங்காடி விற்பனை நிலையங்களில் 200 கிராம் ஆரஞ்சு விலை 621 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை 3075.00 ரூபாக்கு விற்பனை செய்யப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

 

ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை 3075  ரூபா ! திராட்சை 5000 ரூபா | Increase In Number Of Oranges

இதற்கு மேலாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி கட்டுப்பாடுகள், இறக்குமதி வரி அதிகரிப்பு, மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *