மூன்று நாட்களில் 7.5 மில்லியன் வருமானம் By admin on September 18, 2022 கொழும்பு தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுக்குள் சுமார் 14, ஆயிரம் பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். Published in Uncategorized admin More from UncategorizedMore posts in Uncategorized »மீளப் பெறப்பட்ட பிடியாணைநாட்டில் உப்பின் விலையும் அதிகரிப்பு!நாட்டில் உப்பின் விலையும் அதிகரிப்பு!மகிந்த ராஜபக்சவை வீட்டிலிருந்து வெளியேற்ற மக்கள் கடிதம் அனுப்பலாம்! – அரசு அறிவிப்புமகிந்த ராஜபக்சவை வீட்டிலிருந்து வெளியேற்ற மக்கள் கடிதம் அனுப்பலாம்! – அரசு அறிவிப்புவறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் போராட்டம்!வறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் போராட்டம்!டயனா கமகேவை கைது செய்ய பிடியாணைடயனா கமகேவை கைது செய்ய பிடியாணை
Be First to Comment