19.09.2022
நீர் வேளாண்மையை ஊக்குவித்து கடற் தொழிலாளர்களின் வாழ்வியலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்திட்டத்திற்கு அமைவாக பெண் தலைமைததுவத்தை கொண்டு கடற்தொழில்சார் உற்பத்திகளான கருவாடு பதனிடும் தொழிலை மேற்கொண்டுள்ள மன்னார் இலுப்பைகடவை அந்தோனியார் புரத்தை சேர்ந்த குடும்ப பெண்களுக்கு கருவாடு பதனிடும் உபகரணத்தினை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார் .
Be First to Comment