தாமரை கோபுரத்தினை வார நாட்களில் மக்கள் பாவனைக்காக காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment