Press "Enter" to skip to content

பொருளாதார ரீதியாக மக்களை உயர்த்துவதே எமது நோக்கம்- கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கடலட்டை பண்ணை,இறால் பண்ணை மற்றும்,நண்டுப் பண்ணைகள் அமைக்கப்படுவது பொருளாதார ரீதியாக எமது மக்களின் வாழ்வில் பலமானதொரு வாழ்வாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எனது நோக்கம், மாறாக இதனால் சிறு தொழிலாளர்களின் வாழ்க்கை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் எந்த திட்டமும் முன்னெடுக்கப்படாது .

எனவே கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் அளவீட்டு பணிகளுக்கு ஏதும் இடையுறு பண்ணாதீர்கள் –
இலுப்பைகடவை அந்தோனியார் புரத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்த பிரதேச மக்கள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடு மற்றும் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயை அமைச்சர் மேற்கொண்ட கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *