Press "Enter" to skip to content

யாழில் போதையால் கர்ப்பமான பதின்மவயது சிறுமி!

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார்.

யாழில் போதையால் கர்ப்பமான பதின்மவயது சிறுமி! அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் | Shocking Information Jaffna Girl

மருத்துவ பரிசோதனை

இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

யாழில் போதையால் கர்ப்பமான பதின்மவயது சிறுமி! அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் | Shocking Information Jaffna Girl

 

அதேவேளை குறித்த சிறுமி போதைப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக துர்நடத்தைகளில் ஈடுபட்டமையினால் தான் கர்ப்பம் தரித்தார் என தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை யாழ் மாவட்டத்தில் அண்மைகாலமாக  இளையவர்கள் மத்தியில் போதைபொருள் பாவனைகள் அதிகரித்து வருவதாக தரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *