ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்கியிருக்கும் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலுக்கு முன்பாக இலங்கையர்கள் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இது தவிர, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ரணிலுக்கு எதிராக ஜப்பானில் ஆர்ப்பாட்டம்
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment