பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டிலிருந்து திருடிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தில் தன் காதலரின் பிறந்தநாளுக்கு வகுப்பறையில் பியர் விருந்து நடத்திய சம்பவம் சிலாபத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது.
இது தொடர்பில் அறிந்து பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் சென்று பார்த்தபோது விருந்து வைத்த பியர், பிஸ்கட், கேக் இருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனடியாக பெற்றோர் அழைக்கப்பட்டு இவற்றை தெரியப்படுத்தியதுடன் இரண்டு மாணவர்களையும் இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்த அதிபர், முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளார்
Be First to Comment