இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் இன்று சந்தித்த ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Be First to Comment