புகையிரத செயற்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக சில புகையிரத சேவைகள் தாமதமாகவோ அல்லது இரத்தாகவோ வாய்ப்புள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் ரயில்வே பொது மேலாளருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் பணிப்புறக்கணிப்பு: புகையிரத சேவைகள் பாதிப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment