கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தல் மற்றும் எல்லை நிர்ணயம் போன்றவை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், சம்மந்தப்பட்ட பிரதேச சபை தலைவர், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்
Be First to Comment