அண்மையில் தம்புத்தேகம தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட முயன்ற சம்பவத்தை தடுத்த பொலிஸ் சார்ஜன்ட் பீ.ஏ புத்திக குமார பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவருக்கு உதவி பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
Be First to Comment