Press "Enter" to skip to content

உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிப்பு

உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய 450 கிராம் உள்ளுர் பால் மா பொதியின் விலை 125 ரூபாவினாலும் 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால் மா பொதி 975 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிப்பு | Increase In Price Of Local Milk Powder

அத்துடன், சந்தையில் தற்போது உள்ளூர் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *