கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு வரி அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு தேனீர் , அப்பம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப் படாது என்றும் அவர் தெரிவித்தார்.
Be First to Comment