Press "Enter" to skip to content

பாடசாலை மாணவியின் தவறான வீடியோவை வெளியிட்ட மூவர் அதிரடி கைது!

17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண காணொளி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடைய மொனராகலை, பண்டாரவாடிய, பட்டியாலந்த, மகந்தனமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவியின் தவறான வீடியோவை வெளியிட்ட மூவர் அதிரடி கைது! | Three People Posted A Wrong Video Of A Schoolgirl

 

இந்நிலையில் குறித்த காணொளியை பாடசாலை மாணவியின் காதலன் பெற்று தனது நண்பர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மொனராகலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *