முன்னாள் பிரதி அமைச்சர் எரிக் பிரசன்ன வீரவர்தன தேசிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
முன்னதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் செயலாளராகப் பணியாற்றிய இவர், செங்கடகல தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
Be First to Comment