Press "Enter" to skip to content

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம்!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம் இன்று 0(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலை விவசாயத்துடன் தொடர்புடைய திணைக்களங்களால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் விவசாயிகளின் பிரச்சினைகள், உர மற்றும் எரிபொருள் விநியோகம் காப்புறுதி வங்கிகளின் விவசாய கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதில் துறைசார் திணைக்களத் தலைவர்கள் விவசய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *