அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று (10) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் இன்று (10) ஆரம்பமானது.
அப்போது உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
Be First to Comment