கோப்பாய் செல்வபுரம் பகுதியில் பிரபல போதை பொருள் வியாபாரி கோப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது
நீண்ட காலமாக யாழ் மாவட்டத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போலீசாரினால் தேடப்பட்டு வந்திருந்த நிலையில் நேற்று மாலை கோப்பாய் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தின் சந்தியில் வைத்து 5கிராம் 400மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
Be First to Comment