இலங்கை இராணுவத்தின் 73 வது வருட நிறைவையொட்டி யாழ்ப்பாணம் 52 வது காலாட் படைப்பிரிவினரால் குறித்த படை பிரிவின் கீழுள்ள 75 வருமானத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ராணுவத்தின் 52 ஆவது காலாய் படை பிரிவின் தலைமை அதிகாரி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்,
இராணுவத்தின் 73 வது வருட நிறைவையொட்டி யாழில் உலர்உணவு பொதி வழங்கி வைப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment