Press "Enter" to skip to content

காணாமல்போன பேராதனை பல்கலைக்கழக மாணவன் மீண்டும் வந்தார்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கல்வி கற்ற நிலையில் காணாமல் போன மாணவனொருவர் 10 நாட்களின் பின்னர், மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு வரு​கைத் தந்துள்ளார்.
குறித்த மாணவன் கடந்த இரண்டாம் திகதி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, காணாமல் போயிருந்த நிலையில், நேற்று மாலை பல்கலைக்கழகத்துக்கு திரும்பி வந்ததாக பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *