Press "Enter" to skip to content

துப்பாக்கிதாரியை சுட்டுக்கொன்ற காவல்துறையினர்

காலியில் உள்ள  பகுதியொன்றில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு காயப்படுத்தியவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இலங்கையில் பகீர் சம்பவம்! துப்பாக்கிதாரியை சுட்டுக்கொன்ற காவல்துறையினர் | Galle Gunman Was Shot Dead By The Police

இச்சம்பவம் இன்றைய தினம் (13-10-2022) காலி – அஹூன்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

குறித்த துப்பாக்கிதாரியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்தபோதே குறித்த துப்பாக்கித்தாரி சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பகீர் சம்பவம்! துப்பாக்கிதாரியை சுட்டுக்கொன்ற காவல்துறையினர் | Galle Gunman Was Shot Dead By The Police

முச்சக்கர வண்டி சாரதியின் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்றைய தினம் (12-10-2022) இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *