Press "Enter" to skip to content

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கனேடிய விபத்தில் பலி

யாழ்ப்பாணம் சுதுமலை கிராமத்தைச் சேர்ந்த இளையவர்களான சகோதரர்கள் பாரி, நிலா ஆகியோர் கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *