டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் “மணல் சிற்பம்” யாழ்பாணம் காரைநகரிலுள்ள கசுவரினா கடற்கரையில் யாழ் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமார் அவர்களால் உருவாக்கப்பட்டது. அதற்கு யாழ் இந்திய துணைத் தூதுவர், காரைநகர் பிரதேச சபை தவிச்சாளர் திரு. க.பாலச்சந்திரன் மற்றும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமார் அவர்களை ஊக்குவிற்கும் பொருட்டு யாழ் இந்திய துணைத் தூதுவர் ரொக்கப் பரிசு வழங்கினார்
காரைநகர் கசூரினா கடற்கரையில் இந்திய ஐனாதிபதி அப்துல் கலாமிற்கு அஞ்சலி!
More from UncategorizedMore posts in Uncategorized »
- வானிலையில் நாளை முதல் திடீர் மாற்றம்!
- சித்தன்கேணி இளைஞன் கொலை – ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம்!
- மின்சாரம் தாக்கி இளைஞர் பலி! யாழில் பரிதாபம்
- உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
- கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுமந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும் – ஈ.பி.டி.பி அழைப்பு!
Be First to Comment