Press "Enter" to skip to content

கொடிகாமத்தில் புகைரத பாதைக்குள் நுழைந்த முதியவர் புகைரதம் மோதி பலி!

கொடிகாமம் பகுதியில் புகைரத பாதைக்குள் நுழைந்த முதியவர் புகைரதம் மோதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *