நேற்றைய தினம் புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தில் வயோதிபர் ஒருவர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவரின் துவிச்சக்கர வண்டியினை திருடிசென்று விற்பனை செய்து விட்டு பின்னர் தனது சொந்த துவிச்சக்கர வண்டியினை எடுக்க வந்த சந்தர்ப்பத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்,
நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு வந்தவரின் துவிச்சக்கரவண்டியை திருடி விற்ற வயோதிபர் மடக்கிபிடிப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
- கொடிய பயங்கரவாதி பிரபாகரனின் பிறந்தநாளை அனுஸ்டிக்க இடமளிக்க முடியாது..! எதிர்காலத்தில் கைதுகள் தொடரும்! – பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
- பருத்தித்துறை நீதிமன்றில்: நீதிமன்ற கடமைகளுக்கு இடையூறு செய்த பொலிஸ் அதிகாரிக்கு பிணை!
- தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு…தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு…
- உழவு இயந்திர கலப்பையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!
- உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை
Be First to Comment