எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படும் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்படும் என்றார்.
எதிர்வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
Be First to Comment