Press "Enter" to skip to content

சாவகச்சோியில் வீட்டு கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த கொள்ளை கும்பல்! வயோதிப பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி கொள்ளை…

சாவகச்சோி – மீசாலை ஐயா கடை சந்தியில் நேற்றைய தினம் அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளது.

அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முன் கதவினை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் மூதாட்டியின் கன்னத்தில் அறைந்ததுடன் வீட்டிலிருந்த பத்தரை பவுண் நகை மற்றும் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

முகமூடி மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் மேற்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *