தண்ணீர் நிரம்பிய குழியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து அத்துரிகிரிய, துனந்தஹேன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Published in Uncategorized
Be First to Comment