ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட உள்ளார்.தற்போதைய வரி மாற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி நீண்ட விளக்கமளிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக தகவல் தெரிவிக்கின்றது.
இன்று விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment