இலங்கைக்கு கச்சா எண்ணெயை கடன் வரிசையில் வழங்குவதற்கான நிபந்தனைக்கு ரஷ்யா இணக்கம் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
இது நீண்ட கால கொள்முதல் வரை நீடிக்கப்படலாம் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Be First to Comment