கோப்பாய் – செல்வபுரம் பகுதியில் 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த 22 வயதான இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நண்பர்களிடமிருந்து தனக்கு போதை பொருள் கிடைப்பதாகவும் அதேபோல் தனது கிராமத்திலும் இலகுவாக போதைப் பொருளை பெற்றுக்கொள்ள முடிவதாகவும்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக போதைப் பொருள் தான் பாவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின் நாளைய தினம் நீதி மன்றத்தின்முற்படுத்தப்படவுள்ளார்.
Be First to Comment