அம்பலாங்கொடை மாதம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒரு மாணவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மாணவனை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment