Press "Enter" to skip to content

கோதுமை மாவின் விலை குறைப்பு!

கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை குறைப்பு! | Reduction In The Price Of Wheat Flour

இதன்படி, 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *