இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பல பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்க அடுத்த இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அழகுசாதனப் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதிப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
Be First to Comment