இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று அவர் கார்கில் பகுதியில் படையினருடன் தீபாவளியை கொண்டிடாடுகிறார்.
2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய இராணுவத்தினருடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
இந்தநிலையில், பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள இராணுவத்தினருடன் கொண்டாடுகிறார்.
Be First to Comment