Press "Enter" to skip to content

வெளிநாட்டில் பணியாற்றும் மகள் – குடிபோதையில் உயிரிழந்த பெற்றோர்

கடந்த 25ஆம் திகதி மாலை அதிக மதுபானம் அருந்தியமையால் படல்கும்புர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

 

மகள் வெளிநாட்டில்

இறந்த இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகன் பொத்துவில் பகுதியில் வசிக்கிறார்.

கடந்த 25ம் திகதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, கோவில் அருகே மனைவி கீழே விழுந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

 

குடிபோதையால் மரணம்

வெளிநாட்டில் பணியாற்றும் மகள் - குடிபோதையில் உயிரிழந்த பெற்றோர் | Mother Father Who Died Due To Drunkenness

அவரது கணவரும் குடிபோதையில் வீட்டினுள் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் இருவரும் படல்கும்புர பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் கடந்த 26ஆம் திகதி மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *