Press "Enter" to skip to content

தீபாவளி தினத்தில் நடந்த தாக்குதல்களில் காயமடைந்த 7 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி! 11 வயது சிறுமி மற்றும் பெண் ஒருவரும் அடக்கம்..

தீபாவளி தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்த 11 வயத சிறுமி மற்றும் பெண் ஒருவர் உட்பட 7 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி தாக்குதல் சம்பவங்கள் தென்மராட்சி நாவற்குழி, தச்சன்தோப்பு, கொடிகாமம், மிருசுவில், மட்டுவில் போன்ற இடங்களில் இடம்பெற்றள்ளது. காயமடைந்தவர்களில் 11 வயது சிறுமி மற்றும் பெண் ஒருவரும் அடங்குகின்றனர்.

இவர்கள் கடந்த திங்கள் கிழமை சிகிச்சைக்காக சாவகச்சோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *