Press "Enter" to skip to content

யாழ் பேருந்து நிலையத்தில் பரபரப்பு: சடலமாக மீட்கப்பட்ட பெண்!

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாதையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ் பேருந்து நிலையத்தில் பரபரப்பு: சடலமாக மீட்கப்பட்ட பெண்! | Jaffa Bus Station Woman Dead Body Recovered

 

மரண விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சடலத்தை உரியவர்கள் அடையாளம் காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *