Press "Enter" to skip to content

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அடைமழை! 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடப்பெயர்வு..

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் சுமார் 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்து தற்காலிய இடம் ஒன்றில் தங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவரும் நிலையில் காக்கைதீவு தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் நுழைந்துள்ளது.

இதனால் சுமார் 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்து காக்கைதீவு மீனவர் சங்க கட்டிடத்தில் தங்கியிருக்கின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *